
திமுகவுடன் தேர்தல் கூட்டில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க, தேமுதிகவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளது போல் தெரிவதாக, அக்கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸின் கருத்தினை மேற்கோள் காட்டித் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், பாமக வின் வாக்கு வங்கி சரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரித்தார்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment