கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக
கிளிநொச்சியை கைப்பற்றிய போது படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்து, ஓர் அங்கூலம் கூட முன்னாள் எடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment