
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று டெல்லி மேல்சபையில் கனிமொழி எம்.பி பேசினார். அவர் தனது உரையில் கொல்லப்படும் மீனவர் தொடர்பாக அழுத்தமான கேள்விகளை முன் வைத்து உரையாற்றினார் எனத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment