Monday, August 16, 2010

களவாணி விமலின் கலர்ஃபுல் அதிரடிகள் மூன்று!

ஆறு லட்சம் சம்பளம் கேட்ட விமல் இப்போது 60 லட்சம் கேட்டு, ஏற்கனவே நடிக்க ஒப்புகொண்ட படத்தில் நடிக்க மறுக்கிறார் என்ற சர்ச்சையிலிருந்து வெளியே வராமலேயே அட்வான்ஸ்களை வாங்கி குவித்துக்கொண்டிருகிறார் விமல் களவாணி விமலின் கலர்ஃபுல் அதிரடிகள் மூன்று!

No comments: