பிரபாகரன் ஆயுதம் ஏந்தவும், விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகவும் காரணம், இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களின் பதவி ஆசையும்,பக்குவம் இன்மையுமே என பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராக பணியாற்றிய மங்கள முனசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment