
சென்னை சூளைமேட்டில் கடந்த 86ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறையால் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள தனது பெயரை நீக்க வேண்டும் என, சிறிலங்கா அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை நீதிமன்றமொன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment