கூகுள் ஸ்டிரிட் வியூவில் பிடிக்கப்பட்ட அசாதாரண புகைப்படங்கள்
கூகுளின் ஸ்டீரிட் வியூ சேவையை பற்றி அறிந்திரிப்பீர்கள். முக்கியமான நகரங்களின் வீதிகளை தானாக இயங்கும் கமெரா பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலம் படம்பிடித்து வருகின்றது கூகுள். பின்னர் இவற்றையே தனது ஸ்டீரிட் வியூ சேவைக்கு பயன்படுத்துகிறது.
No comments:
Post a Comment