எதேர்ச்சையாக ஒரு லிப்ட்டில் (elevator) ஐந்து பேரு சந்திச்சிக்கிறாங்க. ஏன்னு தெரியல திடீர்னுன்னு லிப்ட்டு நின்னு போகுது. இவங்க வெளிய வர முடியாம என்ன ஆகுறாங்க என்றத லிப்ட்டுக்களை வைச்சே எடுத்த ஒரு ஹொலிவூட் படம். அடுத்த மாசம் வரப்போகுது, படத்தோட டைட்டில்லையே போட்டுட்டாங்க, 'From the Mind of M.Night Shymalan' ன்னு!
லிப்ட்டுக்குள் ஒரு திகில் அனுபவம்! - அடுத்த மாதம் தியேட்டர்ல பாருங்க!
No comments:
Post a Comment