Saturday, August 7, 2010

இராணுவ முகாம் பெயரில் தமிழர் காணி அபகரிப்பு! - சர்வதேச சமூகம்

வடக்கு கிழக்கில், சிறிலங்கா அரசின் சார்பில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

No comments: