Tuesday, August 17, 2010

எகிறிய பட்ஜெட்…! திணறிய தியாகராஜன்..! கைமாறிய பொன்னர் சங்கர்!

AddThis Social Bookmark Button
நினைச்சது ஒன்னு நடந்தது ஒண்ணுன்னு சொல்றது பெரிய பட்ஜெட் படங்களுக்கு பளிச்சுண்ணு பொருந்திடும். யானைக்கு சோளப்பொரி போட்ட மாதிரி எவ்வளவு போட்டாலும் உள்ள வாங்கிட்டே இருக்கும். எகிறிய பட்ஜெட்…! திணறிய தியாகராஜன்..! கைமாறிய பொன்னர் சங்கர்!

No comments: