Tuesday, September 21, 2010

காமன்வெல்த் கிராமங்களின் வசதிகளில் அதிருப்தி, திருத்துவதற்கு 24மணி நேரக்கெடு



புது டில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடுகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக அமைக்ப்பட்டுள்ள, 'காமன்வெல்த் கிராமம்' பகுதியிலுள்ள வசதிகள் முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏஜென்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: