Tuesday, September 7, 2010

காவி பயங்கரவாதம் - ப.சிதம்பரம் பேச்சு குறித்து பொலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு


கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய மாநில அளவிலான பொலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் இந்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். இதில் பேசும் போது ' நாட்டில் நடந்த பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் 'காவி' பயங்கரவாதத்திற்கு தொடர்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: