கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திவருவதாக இந்தியாவில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து மேலதிக விபரங்களை, இந்தியாவிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சகத்தால் கோரப்பட்டுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment