Friday, September 10, 2010

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் குழப்பநிலை - கட்சி உடைந்து போகலாம் ?



சிறிலங்காவில் 18வது அரசியல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மிகவும் அரசியல் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பது அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேசியக் கட்சியாகும். இக்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் கட்சிக்குள் பலமான மோதல் நிலை உருவாகியுள்ளது.


தெடர்ந்து வாசிக்க

No comments: