Tuesday, September 14, 2010

ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு - அநாமதேய தொலைபேசி மிரட்டல்!


உலக அதிசயங்களில் ஒன்று, பிரான்சின் அடையாளம், எனப் போற்றப்படுகின்ற ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு என நேற்றிரவு தொலைபேசி மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் திரண்டிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



தொடர்ந்து வாசிக்க

No comments: