போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நேற்று மதியம் ஸ்காட்லாந்தில் முதல் முறையாக காலடி எடுத்துவைத்துள்ளார். பிரித்தானியா முழுவதும் சுமார் 6 மில்லியன் ரோமன் கத்தோலிக்க இனத்தவர் வாழ்கின்றபோதும், ஸ்காட்லாந்தில் அவர்களில் பெரும் தொகையானோர் வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment