பிரபலங்கள் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளவே பிரச்சனைகளை உருவாக்குவார்கள் போலும். அண்மையில் எம்.டீவியின் சிறந்த இசை வீடியோக்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் சிறந்த இசை அல்பத்திற்கான விருது லேடி ககாவுக்கு கிடைத்தது. இவ்விழாவுக்கு வந்திருந்த அவர் உடுத்தியிருந்த ஆடை இப்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment