Tuesday, September 14, 2010

அமெரிக்க கடைசி ஓபன் டென்னிஸ் கிரான்ட்ஸ்லாம் - மீண்டும் பட்டம் வென்றார் ராபெல் நடால்!


அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதன்நிலை வீரர் நடால் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அரையிறுதி போட்டியில் பெடெரரை வீழ்த்தி, இறுதிக்கு நுழைந்த டியோகொவிக் (4ம் நிலை வீரர்), நேற்றைய போட்டியில் நடாலுக்கு கடும் சவாலை கொடுத்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: