Monday, September 20, 2010

தி.மு.க என்ற சுயமரியாதை இயக்கத்தால் தான் தமிழ்நாடு சொர்க்க பூமியாக உள்ளது- குஷ்பூ

தி.மு.கவின் முப்பெரும் விழா தமிழ்நாட்டின் நாகர்கோவில் மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகை குஷ்பூ ' தி.மு.கவின் இந்த முப்பெரும் விழா பகுத்தறிவின் தீபாவளி.பகுத்தறிவின் பொங்கல். எதிர்க்கட்சி தலைவி(ஜெயலலிதா) ஒரு கூட்டம் நடத்தினார்.


தொடர்ந்து வாசிக்க....

No comments: