இன்று கூகிளின் தொடக்கப் பக்கத்தில் தெரிவது
The Flintstones கார்டுன் படத்தின் 50வது ஆண்டு நிறைவின் வாழ்த்து. பிரபலமான விடயங்களுக்கு, முதற் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து வரும் கூகிளின் நடவடிக்கையில் இன்று இந்த கார்டுன் படத்திற்குத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment