ஐ.பி.என் தொலைக்காட்சி, இயக்குனர் ஷங்கரிடம் கடந்த மாதம் ஒரு பேட்டி எடுத்திருந்தது.
உலகை வருங்காலத்தில் எந்திர மனிதர்கள் தான் ஆள்வார்கள் என்பது ஒரு பழைய சிந்தனை! அமெரிக்க திரைப்படங்கள் (iROBOT உட்பட) ஏற்கனவே வெளிவந்து விட்டன. அவற்றில் இருந்து உங்களது எந்திரன் எந்த வகையில் வேறுபடுகிறது? என ஒரு கேள்வி!
No comments:
Post a Comment