(
4தமிழ்மீடியா எக்ஸ்குளுசிவ்!) தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் தனது 40-வது ஆண்டு விழாவைக் சென்னையில் அக்டோபர் 23-ஆம் தேதி ஒரு நாள் கலை இலக்கிய இசை விழாவாக கொண்டாடுகிறது. டி- 40 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் பங்கேற்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment