டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்தும், இந்திய மக்கள் குறித்தும் இனவெறியுடன் பேசிய நியூசிலாந்து நாட்டு தேசிய தொலைக்காட்சி தொகுப்பாளருக்காக, நியூசிலாந்து நாட்டு தூதுவர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.(காட்சி இணைக்கப்பட்டுள்ளது)
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment