
நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தார் தமன்னா. கலா நிகேதன் என்ற உயர்தட்டு வாங்கும் சக்தி கொண்ட நுகர்வோருக்கான ஜவுளிகடையைத் திறந்து வைக்க தெலுங்கு படப்பிடிப்பிலிருந்து வந்த தமன்னாவுக்கு கடை உரிமையாளர்கள் கொடுத்த தொகை 30 லட்சம் என்கிறார்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment