தமிழ்சினிமா படைப்பாளிகள் வட சென்னையை வாழ்கையை கதைக்களமாக்குவதில் தொடர்ந்து பின் தங்கி வந்திருகிறார்கள். வடசென்னை என்றால் துறைமுகத்தில் கூலிபிரச்சனை, இல்லையென்றால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ரவுடி என்று சுருங்கிடந்த வடசென்னையின் வாழ்கையை ஒரளவு தீபாவளி படத்தின் மூலம் பந்தி வைத்தவர் இயக்குனர் எழில். அதன் பிறகு வடசெனையை பொல்லாதவன் படத்தின் முலம் கண்முன் நிறுத்தியவர் இயக்குனர் வெற்றி மாறன்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment