சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ஒரு சூப்பர் தாத்தாவும் கூட. படுபிசியான அந்த மனிதர் கூட , ஒரு மணிநேரம் செல்போனில் ஒரு ஆளுடன் உரையாடுகின்றார். அப்படியான கோடம்பாக்கத்தில் உண்டா என்ன? ஆச்சரியப்படுகின்றீர்கள் அப்படித்தானே? ஆனால் உண்மை! தனது முத்த பேரனோடு மணிக்கணக்கில் அரட்டை மட்டுமல்ல, விளையாடவும் செய்வாராம் ரஜினி.
தொடந்து வாசிக்க
No comments:
Post a Comment