Saturday, October 30, 2010

விடுதலைப்புலிகள் தோல்வியின் பின் சமஷ்டி ஆட்சி பற்றிய சிந்தனை அவசியமில்லை - ஜீ.எல்.பீரிஸ்



சிறிலங்காவில் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து, பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்தி தாம் பேசியிருந்த போதிலும், தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு உள்ளதால், நிலைமைகள் மாறியுள்தாகவும், அதனால் அதே முறையில் சிந்திக்க வேண்டியதில்லை எனவும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாதகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கினறன.

தொடர்ந்து வாசிக்க

No comments: