எனது படைப்பில் உருவானது, "ஈசன்" - சுப்பிரமணியபுரம் சசிகுமார் அறிவிப்பு!
இன்று மதியம் 12 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து, சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு தாம் இயக்கி முடித்துள்ள படத்தின் தலைப்பை அறிவிக்க இருப்பதாக பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் இயக்குனர் சசிகுமார்.
No comments:
Post a Comment