தமிழக முதல்வரின் எண்ண மெல்லாம் கையுடன் கை கோர்ப்பதிலேயே இருக்கிறது. காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டதைத் தொடர்ந்து, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எகத் தெரிவித்திருக்கும் அவர், உரிய நேரத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதிக் காலத்தைக் கடத்திவிட்டு, தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment