Friday, October 8, 2010

சிறையில் இருக்கும் சீன எதிர்ப்பாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

2010 ற்கான அமைதிக்கான நோபல் பரிசு, சீனாவின் மனித உரிமை ஆர்வலர் லியூ ஜியோபோவுக்கு வழங்கப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சீன அரசின் கடும் எதிர்ப்பாளரான லியூ, அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் கோரி தொடர்ந்து போராடியதால், சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்.

தாங்கள் சிறைபிடித்திருக்கும் ஒருவருக்கு எப்படி அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என சீன


தொடர்ந்து வாசிக்க...

No comments: