மோசடி செய்து லாபம் பார்க்கும் நோக்கத்துடன் எந்திரன் - எழுத்தாளர் தமிழ்நாடன் மோசடி செய்து லாபம் பார்க்கும் நோக்கத்துடன் எந்திரன் - எழுத்தாளர் தமிழ்
தமிழகத்தின் வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் எழுத்தாளர் தமிழ்நாடன் சென்னை பொலீஸ் கமிஷனரை சந்தித்து எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குநர் சங்கர் திருடி படமாக்கியுள்ளார் என்றும் புகார் கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment