இணையத்தில் "பேஸ்புக்' தளம் எவ்வளவு வேகமாகப் பிரபரபலம் பெற்று வருகிறதோ, அவ்வளவு வேகமாக அதன் பாவனையாளார்களது செயற்பாடுகளினால், செய்திகளில் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறது. அன்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் இத்தகைய செய்திகளில், இப்போது வந்திருப்பது, 'பேஸ்புக்' உபயோகிக்கும் ஆர்வத்திலிருந்த தாய், தனது ஆர்வத்துக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்றது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment