Monday, October 18, 2010

தமிழகத்தை மீட்க, மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது - மதுரையில் ஜெயலலிதா



கோவை, திருச்சிக்கு அடுத்து மதுரையில் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மிரட்டல் கடிதங்கள், தொலைபேசி மிரட்டல் , சுவரொட்டி எதிர்ப்பு, என பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், மதுரையில் திட்டமிட்ட வகையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலர், ஜெயலலிதா பேசிய உரையின் தொகுப்பு..... ( படங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசீவ் )


தொடர்ந்து வாசிக்க

No comments: