நேற்று அரசியலுக்கு வந்த திருமாவளவன், காங்கிரஸை விமர்சிக்க தகுதியுண்டா? - கே.வீ.தங்கபாலு
காங்கிரஸ் தலைவர் ஜீ.கே.மூப்பனாரால் அரவணைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட திருமாவளவன் இன்று காங்கிரஸிற்கு எதிராகவே பேசுவது நல்லதல்ல என கே.வீ.தங்கபாலு குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment