ஓம் சாந்தி ஓம் ஹிந்திப் படத்தில் ஷாருக்கானின் ஜோடியாக அறிமுகமாகி முதல் படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் தீபிகா. பிரபல ஷாம்பூ நிறுவனத்தின் விளம்பர தூதராக நேற்று முந்தினம் சென்னை வந்த இவர், காதும் காது வைத்த மாதிரி சென்னையில் உள்ள எஸ்கேப் திரையரங்கில் எந்திரனின் ரோபோ ஹிந்திபதிப்பை பார்த்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment