Monday, October 4, 2010

செட்டில்மெண்டை விரும்பாத ரமலத் - பெரும்புள்ளிகளை பஞ்சாயத்துக்கு அனுகும் பிரபுதேவா!



பிரகாஷ்ராஜின் அதிரடி திருமணத்தை ஊரே கூடி வாழ்த்திய அமளியை பார்த்த பிறகு பிரபுதேவாவுக்கும் தைரியம் வந்திருக்க வேண்டும். நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளிபடையாக பேட்டிக்கொடுத்து தனது க.காதலை உறுதி செய்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: