Sunday, October 3, 2010

(Photos) காமன்வெல்த் போட்டிகள் அரங்கை அலங்கரித்த இராட்சத பலூன்!

காமன்வெல்த் போட்டிகள் 2010 இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்திய நேரப்படி 7.00 மணியளவில் டெல்லியில் கோலாகலமாக ஆரம்பமாகியது. சுமார் 60,000 ற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டிருந்த மைதானத்தில், இந்திய பாரம்பரியத்தில், மிகப்பிரமாண்டமான கலாச்சார பொம்மைகள் அரங்கை வண்ணமயமாக அலங்கரித்தன.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமிலா ஆகியோரை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு தலைவி

read more...

No comments: