Saturday, November 6, 2010

26 வருடங்களின் பின் அஸ்திரேலிய மண்ணில் தொடர் வெற்றி பெற்றுள்ளது இலங்கை!

சிட்னியில் இடம்பெற்ற அஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இரண்டு தடவை மழை குறுக்கிட்டதால் போட்டி 41.1 ஓவர்களில் இடைநிறுத்த


red more....

No comments: