அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, காவிரி பிரச்சினை தொடர்பாக கருணாநிதி செய்த துரோகங்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலடியாக, கருணாநிதி விடுத்துள்ள புதிய அறிக்கையில், ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் செய்த மோசடிகள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டுள்ளார். பல மடங்கான ஜெயலலிதாவின் திடீர் சொத்துக்கள்:
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment