நீலகிரி குன்னூர் வெடிபொருள் உற்பத்தி ஆலையில் வெடிவிபத்து - ஐவர் பலி
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் அருவங்காட்டு பகுதியில், கார்ட்டைட் தொழிற்சாலை உற்பத்தி பிரிவில் நேற்று திடீரென இடம்பெற்ற மிகப்பெரிய வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment