சவுதியில் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கை பெண்ணை விடுவிக்க இளவரசர் சார்ள்ஸ் உதவி?
குழந்தை ஒன்றை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இலங்கை பெண் ரிசானா நபீக் தொடர்பில் சவுதி அரேபிய மன்னருக்கு இளவரசர் சார்ள்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment