Friday, November 26, 2010

ஊழல் தான் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது - சோனியா காந்தி


இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும் போது ' ஊழல் தான் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது



தொடர்ந்து வாசிக்க

No comments: