Wednesday, November 3, 2010

நமீதா தொடங்குகிறார் நடனப்பள்ளி!



தமிழ்த்திரையுலகில் க்ளாமர் வேடங்களில் கலக்கியவர் நடிகை நமீதா. சல்சா மற்றும் பரதநாட்டியம் தெரிந்தவர் நமீதா. மானாட மயிலாட நிகழ்சியின் 150 நிகழ்சிகளில் நீதிபதியாக கலந்து கொண்டு சாதனை படைத்திருக்கும் நமீதா ஒரு முடிவுக்கு வந்திருகிறார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: