Monday, November 1, 2010

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்பவர்களுக்கு உடனடி மரண தண்டனை விதிக்கவேண்டும் - விஜய்


பள்ளி குழந்தைகளைக் கடத்தி கொலை செய்பவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கவேண்டும் என நடிகர் விஜய் கூறியுள்ளார். 'வேலாயுதம்' படப்பிடிப்பில் தீவிரமாக உள்ள விஜய், கோவையில், பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறித்ததும், அக் கொடுஞ் செயலைக் கண்டித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: