கட்சித் தலைமைக்குத் தண்ணி காட்டும் எடியூரப்பா , சாய்பாபா ஆசிபெற புட்டபர்த்தி பறந்தார்.
ஊழல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவை பதவி விலகக் கோரும் முடிவுக்கு கட்சித் தலைமை வந்துள்ள போதும், எடியூரப்பா கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு இசைவதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment