அமெரிக்காவின் செல்வாக்கான மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் புதிய ஆளுனர் தேர்தலில் ஜெரி பிரவுண் வெற்றி பெற்றிருக்கிறார்.
இத்தேர்தலின் முடிவுகள் இன்று காலை வெளியாகின. 72 வயதாகும் ஜெரி ப்ரவுண் ஏற்கனவே இரு தடவை தேர்தலில் வெற்றியிட்டியவர். இவருக்கு எதிராக பெரும் பணச்செல்வாக்கு பலத்துடன் போட்டியிட்ட மெக் வைட்மேன் தோல்வியை தழுவியுள்ளாread more..
No comments:
Post a Comment