கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு, முற்றுப் புள்ளி வைக்க ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் சபதம்!
கருணாநிதி தலைமையிலான குடும்ப சர்வாதிகார மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சிக்கு, முற்றுப் புள்ளி வைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியோடு, ஜெயலலிதா தலைமையில்
அம்மா, சின்னம்மா வின் சர்வாதிகாரமே சிறந்தது என்று காலில் விழுந்து ,சூடம் கொளுத்தி,சாம்பிராணி போட்டு,குடும்பத்தினர் சேர்ந்து மொட்டை போட்டு வேண்டி அறிஞர் அண்ணாவின் கொள்கைகளைப் பெரியார் வழியில் எம் ஜி ஆர் படத்தைக்காட்டி.......கொடநாட்டில் கோட்டை கட்ட வாரீர், வாரீர்.
1 comment:

Post a Comment