தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். இப் படுகொலை தொடர்பில்
தமிழக அரசியற் தலைவர்கள் பலரும் கண்டன அறிக்கைககள் வெளியிட்டு வருகின்றனர். தொடரும் இந்த வன்முறைக்கு எதிராக தீர்வையோ, இக் கொடுமைக்கு எதிராக மக்களை அணிதிரட்டவோ முடியாத இந்தக் காகிதக் கண்டனங்களால் என்ன பயன்?
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment