உலக கோப்பை போட்டியொன்றில் முதலாவது போட்டியில் எட்டப்பட்ட ஆகக் கூடிய ஸ்கோர் இன்றைய இந்திய அணியின் 370 ரன்களாகும்.
சேவாக் சச்சினின் 200 ரன்கள் என்ற சாதனையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் 175 ரன்களுடன் ஆட்டமிழந்து சென்றார். எனினும் உலக கோப்பை போட்டியொன்றில் ஆக கூடிய ஸ்கோரை சமன் செய்தார். அந்த ஸ்கோரை அடித்தவர் கபில் தேவ்.
உலக கோப்பை 2011 சில துளிகள் மற்றும் முதலாவது போட்டியில் சில சுவாராசியமான விடயங்கள்
No comments:
Post a Comment