Monday, February 28, 2011

சுவிற்சர்லாந்தில் முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோருக்கு நினைவுத் தபால்தலை வெளியீடு!



ஈழத் தமிழ்மக்களின் மீது சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டிருந்த இனவழிப்புப் போரினை உடன் நிறுத்தக் கோரி, அக் காலப் பகுதியில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்திருந்த ஈகையாளர்கள் முத்துக்குமாருக்கும், முருகதாசனுக்கும், சுவிற்சர்லாந்தில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments: